சம்பளம் பெறும் வெவ்வேறு தனிநபர்களுக்கு உகந்தவாறு கணக்குகள் / சேவைகளை பல்வேறு வகைகளில் CUB வழங்குகிறது.
- CUB நெட் பேங்கிங் மற்றும் CUB தொடர்பான அனைத்தும் ஒரே மொபைல் பேங்கிங் செயலியில் பெறுங்கள்
- காசோலை புத்தகம், இன்டர்நேஷனல் டெபிட் / ATM கார்டு, SMS அறிவிப்புகள் மற்றும் மின்னணு- கணக்கு அறிக்கைகள் வசதி
- CUB கணக்குகளுக்கிடையே மின்னணு நிதி பரிமாற்றம் / NEFT / RTGS.
- கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான வரம்பு எண்ணிக்கை மீது எந்தவித கட்டுப்பாடும் இல்லை
- MSME, கார்ப்பரேட் மற்றும் நிறுவனங்களில் சம்பளம் வழங்குவதற்கு பொது பயன்பாட்டிற்கான ப்ரீபெய்டு கார்டுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க இது மிகவும் பொருத்தமானது. மெர்ச்சண்ட் அவுட்லெட்டுகளில் இந்த கார்டினை பயன்படுத்தி பணம்செலுத்தல்களை மேற்கொள்ளலாம்.
- சலுகை அடிப்படையிலான வீட்டுக் கடன்கள், ஆட்டோ கடன்கள் மற்றும் தனிநபர் கடன்கள்
- CUB சம்பளம் வழங்குவதற்கு MSME / கார்ப்பரேட் / நிறுவனங்களுக்கு தனிப்பட்ட IFS குறியீடை வழங்குகிறது
- சம்பள கணக்கு திறக்கும் பணியாளர்களுக்கு சலுகை விகிதத்தில் கடன்கள் வழங்கப்படும்
- கணக்கில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை
- நாமினேஷன் வசதி உள்ளது மற்றும் அதனை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது







