Logo for City Unoin Bank

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

15 ஃப்ரில் இல்லா (சிறு முதலீடு) கணக்கு துவங்க என்ன நிபந்தனைகள்?

  • ஒரு தனிநபர் கணக்கு துவங்கிய நாளில் இருந்து ஒரு வருடம் வரை அவரது அனைத்து கணக்கிலும் உள்ள தொகை ரூ.50000/- தாண்டக்கூடாது மேலும் அனைத்து கணக்கிலும் உள்ள மொத்த கடன் ரூ.100000/- தாண்டக்கூடாது.
  • கணக்கு வைத்துள்ள மற்றொரு நபர் அறிமுகம் அளிக்க வேண்டும். அவருக்கு KYC முழுமையாக இருக்க வேண்டும்.
  • அறிமுகம் செய்பவர் "ஃப்ரில் இல்லா" திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க தான் அறிமுகம் கொடுக்கும் நபரின் புகைப்படம் மற்றும் முகவரிக்கான சான்று வழங்க வேண்டும்.
  • விண்ணப்பம் A மற்றும் B KYC விதிகளில் இருப்பது போல பெறுதல் வேண்டும்.

16 இயற்கை சீற்றங்கள் பாதித்த இடங்களில் பின்பற்ற வேண்டிய KYC விதிகள் என்ன எதற்காக?

  • KYC மொத்தமாக முடித்த ஒரு நபரிடம் இருந்து அறிமுகம் கிடைத்தல் வேண்டும்
  • (or)

  • அடையாளச் சான்று அதாவது வாக்காளர் அடையாள அட்டை/ஓட்டுனர் உரிமம்/ அலுவலக , நிறுவன, பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றோடு மின் கட்டண அட்டை, ரேஷன் அட்டை ஆகியவை முகவரி சான்றாக
  • (or)

  • இரண்டு அண்டை வீட்டில் உள்ளவர்கள் அறிமுகம் அளிக்க வேண்டும் அவர்களிடம் மேலே (B)யில் குறிப்பிட்ட ஆவணங்கள் இருக்க வேண்டும்
  • (or)

  • மேலே கூறியவை இல்லாத நேரத்தில் வேறு ஏதேனும் ஆதாரம் வங்கி ஏற்றுக்கொள்ளும் வகையில்.

இவை குறிப்பாக அரசு மற்றும் இதர நிறுவனங்கள் கொடுக்கும் நிவாரணம் பெறுவதற்கு மட்டுமே.

இருப்பு ரூ.50000/- ஐ விட அதிகமாகவோ அல்லது நிவாரண அளவு அதிகமாகவோ இருக்கக்கூடாது மற்றும் மொத்த வருமானம் ரூ.100000/- ஐ விட அதிகமாகவோ அல்லது ஒரு வருடத்தில் அதிகமாக இருக்கும் நிவாரண தொகைக்கு அதிகமாகவோ இருக்கக்கூடாது.

17 புதிதாக திருமணமான பெண்களின் கணக்கு திறக்க தேவையான ஆவணங்கள் எவை?

  • திருமண சான்றிதழ் (கட்டாயம்)
  • நம்பகமான சான்றிதழ்
  • கணவருடன் திருமணமான பெண்ணின் தெளிவான புகைப்படம்
  • கணவரின் அடையாள ஆவணங்கள்
  • கணவன் முகவரி ஆதாரம்
  • முழுமையான KYC நடைமுறைகளுக்கு உட்பட்டு உள்ள ஒரு வாடிக்கையாளர் அறிமுகம் மற்றும் அவருக்கு வங்கியிடம் ஒரு வருடத்திற்கும் குறைவாக இல்லாத திருப்திகரமான கணக்கு.
  • வங்கியிடம் அறியப்பட்ட ஒரு மரியாதைக்குரிய நபரின் அறிமுகம்.
  • மணமகன் ஏற்கனவே KYC இணக்கமான ஒரு கணக்கு வைத்திருந்தால், ஒரு சுய அறிவிப்பு வேண்டும்
  • ஒரு வேளை அந்த பெண் கார்ப்பரேட் துறையில் பணி செய்தால், வீட்டின் சான்றிதழ், மாற்றப்பட்ட பெயர் / குடும்ப பெயர் முதலாளி இடம் ஆதாரம் வேண்டும்
  • புதிதாக திருமணமான பெண் அங்கீகரிக்கப்படாத அமைப்பில் பணி செய்தால், அறிமுகம் செய்தவர் ஒரு அறிவிப்பு (அறிமுகம் செய்பவர் கணவன் அல்லது வேறு யாரேனும் குறைந்தபட்சம் இரண்டு வருட வங்கி உறவு கொண்டவராக இருக்க வேண்டும்) முகவரி மற்றும் பெயர்/குடும்ப பெயர் மாற்றப்பட்டது என்று தர வேண்டும்

  • ஒரு நன்றி கடிதம் அறிமுகம் செய்தவர் மற்றும் கணக்கு வைத்திருப்பவர் இருவரும் ஒப்புதல் பதிவு அனுப்ப வேண்டும் (வழங்கப்பட்ட முகவரி மற்றும் அறிமுகம் சரியானதா என்று உறுதிப்படுத்த)
பின்செல்லவும் அடுத்து

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி: 03-09-2022 12:20:03 AM

CUB வங்கி சேவைகள்

ஒரு தனித்துவமான வங்கி
உங்கள் அனைத்து தேவைகளுக்கும்.
எங்கும்... எந்த நேரத்திலும்...

உங்கள் அனைத்து தேவைகளுக்கும் ஒரு தனித்துவமான வங்கி. எங்கும்... எந்த நேரத்திலும்...

UPI help